பாஹுபலீஈஈ....பாஹுபலீஈஈஈ
வாடு மரணம் நா செய்லோ...
நாக்கு குருத்து சச்சின வரைக்கு மறியது...
வாடு தல்லினி சம்ப்பேஸுன்னானு...
வாளு கண்லோஞ்ச்சி குட்டுனி கடுப்புலோஞ்ச்சி பேகுலுனி திஞ்ச்சேசுன்னானு..
இதி நா மாட்ட காது..இதி மன ராஜநிதி...
மரணம்... மரணம்... யெவருக்கு காவாலி...
வாடுனி நேனே பய்கா பம்பிஸ்தானு...
ஒரேய்ய்ய் கதலுத்துன்னாவா...
நேனு அர்தம் கண்ட்டலோ கெலிச்சேசுன்னானு.....
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவி உஷா நடுவே 'washroom எக்கடே உந்தி.. ஒஸ்தாவா?' என கேட்டபோது ' நேனு ரானு.. நுவ்வே வெள்ளு' என அலறினேன்..
படம் முடிந்து ஃபுட் கோர்ட்டில் 'ஒரேய்ய்ய்.. லெபனீஸ் bread உந்தியா' என குரலை உயர்த்தி கேட்டபோது 'இது நோன்பு நேரம்.. இன்னும் ஒரு மணி பாக்கியிருக்கு.. இல்லன்னா உள்ள தள்ளிடுவாங்கடி' என அவன் எச்சரித்தான்..
காரை கோபமாக ஸ்டார்ட் செய்து பையனுக்கு போன் போட்டு ' ஒரேய்ய்ய்.. டுயூஷன் அய்ந்தா.. நேனு இப்புடே ஒஸ்தானு' என கர்ஜித்து வண்டியை உறும விட்டு பறந்தேன்...
நடுவே யாரோ போன் செய்ய 'நேனு ட்ரைவ் சேஸுகுன்னானு.. தரவாத்த போன் சேஸ்தானு.. அர்த்தமய்யிந்தா..லேதா?' என கத்தினேன்..
வீடு வந்து சேர்த்து ரெண்டு பிஸ்கட் கொஞ்சம் காபி குடித்த பின் மூச்சிரைப்பு குறைந்து கொஞ்சம் சாந்தமாகி சகஜ நிலைக்கு வந்தேன்...
Tiruchendurai Ramamurthy Sankar சொன்னமாதிரி படம் பார்த்துவிட்டு எல்லோருமே நரம்பெல்லாம் புடைக்க வெளியே வந்தார்கள்..
இதுவே ராஜமௌளிக்கு வெற்றி...
No comments:
Post a Comment