Caricaturist Sugumarje அவர்களுடன் சுமார் ஒரு மணி நேர சந்திப்பு. முதல் சந்திப்பு அது. ஶ்ரீரங்கம் திருவானைக்காவலில் இருந்து கரூர் பைபாஸ் ரோடு வந்ததும் வண்டியை ஓரங்கட்டி அவருக்கு போன் செய்தபோது ' அடுத்த ஃபேஸ்புக் ஃபரெண்டா? அது யாரு?' என மனைவி கேட்டார். உடனை தன் ஆபிஸிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டு தன் ஆபீசை ஆடைய வழி சொன்னார்.
பார்க்க கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் மிக அமைதியாக பேசுகிறார். குறைவாகவும் பேசுகிறார். அழகாக திருத்தப்பட்ட சால்ட் அன்ட் பெப்பர் தாடி..
'உங்கள் ஓவியங்கள் நன்றாக இருக்கிறது ஶ்ரீதர். ஆனா
ல் நீங்கள் human anotomy கொஞ்சம் படிப்பது அவசியம்' என அறிவுறுத்தினார். முகம் வரையும்போது கண்கள், தாடை போன்ற பகுதிகள் இன்னும் அழகாக வரைய இன்னென்ன செய்யவேண்டுமென நிறைய யோசனைகள் கொடுத்தார். விழிகள் வரையும்போது அதன் நடுவே எப்படி வெள்ளைப்புள்ளிகள் வைப்பதென்பதை அழகாக வரைத்தும் காட்டினார்.
ஓரிரு நிமிடங்களில் தான் காரிகேச்சர் வரையும் விதத்தையும் விளக்கினார். அதில்லாமல் ஓவியங்கள் வரையும்போது தான் பயன்படுத்தும் சில உத்திகளையும் தயங்காமல் சொல்லி என் மனதில் வெகுவாக உயர்ந்தார். Suresh cheenu வரையும்
ஓவியங்களையும் புகழ்ந்தார். அவர்கள் இருவரது ஓவியங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அழகாக விளக்கினார்.
அடுத்து அவர் டிஜிட்டல் பேனா எடுத்து தான் எப்படி வரைகிறாரென்பதையும் செய்துகாட்டினார். ஏற்கனவே அவர் வரைந்த காரிகேச்சர்களையும் நமக்குக்காட்டினார். திடீரென 'நீங்க உட்காருங்க 2,3 நிமிஷத்துல நானே உங்கள வரையறேன்' என சொல்லி கிடுகிடுவென எங்கள் இருவரையும் வரைந்து காட்டி அசத்தினார். படம்
வரையும்போது தாடையில் ஆரம்பித்து தலைமுடியில் முடிக்கிறார்.
விடைபெற்றுக்கொண்டு அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். வண்டியை எடுத்து தில்லைநகர் ஆர்ச் உள்ளே புகுந்து 1வது க்ராஸ் ஓரத்தில் இளநீர் குடிக்க நிறுத்தியவுடன் செல்போனை பார்த்தால் தான் வரைந்த எங்கள் படங்களை அடுத்த 5 நிமிடத்திலேயே பதிவு செய்திருந்தார்.
சுகுமார்ஜே சாருக்கு ஜே!!

The Perfect Casino: Top Offers & Bonuses at
ReplyDeleteThe Best Casino septcasino Offers. gri-go.com Casino Bonuses & 토토 Promotions. With an emphasis novcasino on casino worrione games, the gambling industry is expected to explode